விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு. நடிகர் விஜய் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க காரில் சென்றிருந்தார். அப்போது விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடிகர் விஜய்க்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது நோ என்ட்ரியில் செல்லும் நபர்களுக்கு என்று தனியாக நேற்றும் சென்னை மாநகர போக்குவரத்து […]
சென்னையில் 365 உணவு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில், 365 உணவு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.48,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.குறிப்பாக,ஓட்டுநர் இருக்கையை பள்ளிக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும்,வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,இன்று முதல் இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும்,மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து […]
பள்ளி மாணவர்களை ஆட்டோ, வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களை ஆட்டோ, வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுநர் இருக்கையை பள்ளிக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் […]
தெலுங்கானா போக்குவரத்து காவல்துறையின் திடிர் சலுகையால் அபாரதத் தொகை செலுத்த வேண்டிய இ-சலான் மூலம் இன்று ஒரு நாளில் ரூ.5.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையில் 75% ,இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு 50%,மற்றொரு சலுகையானது கோவிட் தொற்றுநோய்களின் போது முகமூடிகளை அணியாததால் பெறப்படும் இ-சலான்களுக்கு 90% தள்ளுபடி மற்றும் தள்ளு வண்டிகளுக்கு வழங்கப்படும் சலான்களுக்கு 80% தள்ளுபடி என்ற அதிரடி அறிவிப்பு […]