சென்னையில் கனமழை எதிரொலி : மூடப்பட்டுள்ள சாலைகள் விபரம் இதோ…!
சென்னையில் கனமழை எதிரொலியால், 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, 7 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், சென்னையில் கனமழை எதிரொலியால், 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, 7 சாலைகளில் போக்குவரத்துக்கு […]