மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதி ராஜ்யசபாவில் பேசுகையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை குறைக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் அமைப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இறுதி முடிவுகள் இன்னும் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் “சிறந்த தொழில்நுட்பம்” விரைவில் தேர்ந்தெடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பயனர்கள் வாகனம் […]
சென்னையில் வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த மழை காரணமாக போக்குவரத்தின் காலை 6 மணி நிலவரம் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்: i) மெட்லி சுரங்கப்பாதை ii ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை 2.மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன. i) கே.கேநகர் ராஜாமன்னார்சாலை ii} கே.பி.தாசன் சாலை iii) TTK […]
23 மாதங்களுக்கு பின் தமிழ்நாடு – கேரளா போக்குவரத்து துவக்கம். தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், கொரோனா காரணமாக 23 மாதங்களாக தமிழ்நாடு-கேரளா இடையேயான போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் […]