பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி வாயிலாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அவர்களை காவல்துறை ஆஜர்ப்படுத்திய நிலையில், இந்த தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்குமுன் பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் […]