பாலிடெக்னிக் முடித்தவர்கள் அரசு,அரசு உதவிபெறும் பொறியியல் உள்ளிட்ட கல்லுரிகளில் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும்,ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:”தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள […]
கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளயஜி. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல் ராஜ் கூறுகையில்,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் தேர்வு நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என்று […]
உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி விடுமுறை தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை மற்றும் வரும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நாளை கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி […]
பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.மேலும்,அவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்றும்,இதற்காக ரூ.200 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில்,7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி, பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை தொடக்கம் என அறிவிப்பு. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி மற்றும் பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நாளை முதல் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. அனைத்து கல்லூரிகளின் டீன்களும், பிராந்திய வளாகங்கள் மற்றும் அரசியலமைப்பு கல்லூரிகளின் டீன், […]