பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், பலர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். அந்த வகையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை புரிந்துள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக […]
இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், மேலும் […]
3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில், அவர்கள் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். […]
தாய்லந்தில் இருந்து மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபாய ராஜபக்ஷே. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 9 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் தலைநகரில் உள்ள பல அரச கட்டிடங்களை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து, அவர் உடனடியாக பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து, கோத்தபய ராஜபக்ஷே அவர்கள் கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது பதவியை துறந்து நாட்டை […]
பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபம் அகதிகள் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 6 பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வருகை. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபம் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால்,இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர்.இதனால்,இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. இதனிடையே,இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து,நாட்டின் புதிய பிரதமராக ரணில் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். இந்நிலையில்,இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,இலங்கை கல்லூரியில் நிகழ்வில் பேசிய பிரதமர் ரணில் […]
மக்கள் தேவையின்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டினருக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுவதுடன், மின் தடையும் இலங்கையில் பல மணி நேரங்கள் காணப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கையில் சுதந்திரம் கிடைத்த தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுபின்பதாக . எனவே இலங்கையில் உள்ள அரசாங்கத்தை ராஜினாமா செய்யக்கோரி இலங்கை பொது மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி […]
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், இன்று ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 இலங்கைத்தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். கடந்த 22ஆம் தேதி […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை மக்களில் பலர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் அரசின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள […]
இலங்கை அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால்,அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,இலங்கை அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலைக்க முயன்றனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் […]
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.இதனால்,மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நிலைக்கு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே தான் காரணம் என்றும்,அவர் பதவி விலக வேண்டும் என்றும் இலங்கையில் பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு லங்கா ஐஓசி (எல்ஐஓசி) எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசு […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளதுடன், அங்கு மின்சார தட்டுப்பாடும் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என கோரி இலங்கை மக்கள் வீதிகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் இணைந்து அண்மையில் அமைச்சரவையில் உள்ள அனைவருமே ராஜினாமா செய்தனர். […]
மகிந்த ராஜபக்ஷே, இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் வேண்டுகோள். இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் […]
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும். எனவே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமே தமிழ்நாடு […]
இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வருகை. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையானது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக இலங்கை தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகளாக தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில்,இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாகவும்,தனுஷ்கோடிக்கு அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ […]
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவ வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண […]
இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்கவும் வலியுறுத்தி இருந்தார். இந்த […]