Tag: பொருளாதாரம்

2029-ல் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்!!

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் எழுதிய அறிக்கை, 2014ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தின் காரணமாக, 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கும் பட்சத்தில், 2027ல் ஜெர்மனியையும், 2029ல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பிடிக்கும். 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற போது இந்தியா 10வது இடத்தில் இருந்தது. தற்போது […]

#Japan 2 Min Read
Default Image

இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது இந்தியா!! 

உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவுக்குப் பின்னால் பிரிட்டன் பின்தங்கியுள்ளது, இது லண்டனில் உள்ள அரசாங்கத்திற்கு மேலும் ஒரு அடியை வழங்கியுள்ளது. சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து வீழ்ச்சியடைந்தது இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கு பின்னணியாகும். 2021 இன் இறுதி மூன்று மாதங்களில் இந்தியா இங்கிலாந்தைக் பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இந்த கணக்கீடு அமெரிக்க டாலர்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களின்படி, முதல் காலாண்டில் இந்தியா அதன் முன்னிலையை […]

#UK 3 Min Read

ஒரே நாளில் காலியான நம்பர் ஒன் இடம்…ரூ.56,000 கோடி சொத்துக்கள்!

இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களில் முதலிடம் வகிக்கும் அம்பானியின், பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் ஆனது ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு பெருத்த நஷ்டம் அடைந்துள்ளது. நம்பர் ஒன் பணக்காராக வலம் வந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சவுதி அராம்கோ பல பில்லியன் டாலர்களுக்கு விரைவில் வாங்க உள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் சவுதி அராம்கோ நிறுவனமானது இதுவரையில் இல்லாத அளவிற்கு ஏன்? […]

அம்பாணி 7 Min Read
Default Image

அமெரிக்காவை அரைய காத்திருக்கும் இந்தியா..!

அமெரிக்காவின்  29 பொருள்கள் மீது இந்தியா வாரியை அதிகாரிக்க    திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படகூடிய ஒரு  குறிப்பிட்ட பொருட்களுக்கு எல்லாம் அமெரிக்க  தனது வரியை 25 விழுக்காடு வரை உயர்த்தியது. இது இரு நாடுகளுக்கிடையையும் உள்ள வார்த்தகத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அடாவடி தனத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கடந்தாண்டு அறிவித்து இருந்தது . ஆனால் இடையே […]

அரசியல் 4 Min Read
Default Image