கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடர்ச்சியாக சர்ச்சை கிளம்பி வந்த நிலையில், இதனை அடுத்து கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது புது சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வி சி நாகேஷ் அவர்கள் கூறுகையில், பைபிளும் குரானும் மதநூல்கள். மதத்தை நம்புபவர்கள் அந்தந்த மத நூல்களைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் […]
கர்நாடகாவின் கிளாரன்ஸ் தனியார் பள்ளியில், மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதி கடிதம் கேட்கப்பட்டது தற்போது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தடைசெய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடகாவின் கிளாரன்ஸ் என்ற தனியார் பள்ளியில், மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதி கடிதம் கேட்கப்பட்டது தற்போது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த பள்ளியில் […]
நீங்கள் கோபம் கொண்டாலும் பாபம் செய்யாதிருங்கள்.. எபேசியர் 4:46
கர்த்தர் மேல் ; உன் பாரத்தை வைத்துவிடு ; அவர் உன்னை ஆதரிப்பார். – (சங்கீதம் 55 : 22)
நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் ; திகையாதே , நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி; உனக்கு சகாயம் பண்ணுவேன் ;என் நீதியின் வலது கரத்தினால் உன்னை தங்குவேன். – ஏசாயா 41.10