Tag: பேஸ்புக் பதிவை பகிர்ந்த கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம்

பேஸ்புக் பதிவை பகிர்ந்த கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம்..!

கர்நாடகாவில் கடந்த மே 12ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.  இதில், பெருமளவிலான தொகுதிகளை கைப்பற்றிய பாரதீய ஜனதா கட்சியின் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.  அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார்.  ஆனால் சட்டசபையில் உரையாற்றிய பின் முதல் மந்திரி பதவியில் இருந்து அவர் விலகினார். இதனை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை அமைத்தன.  முதல் மந்திரியாக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எச்.டி. குமாரசாமி பதவியேற்றார். ஆட்சி […]

பேஸ்புக் பதிவை பகிர்ந்த கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் 3 Min Read
Default Image