Tag: பேருந்துகளில் மகளீருக்கு இலவச பயணம்

அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்து ஏன்? – அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மகளிருக்கான இருசக்கர வாகனத்தை தொடர்ந்தால் அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  இன்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது ஏன் […]

#ADMK 3 Min Read
Default Image