Tag: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி ஆதாரத்தை சமர்பித்தது..!

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி ஆதாரத்தை சமர்பித்தது..!

நிர்மலா தேவி சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில்  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்ததாக வெளியான ஆடியோவில் பதிவான குரல் அவருடையதுதானா என்று அறிவதற்காக இன்று சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அப்போது செல்போனில் பதிவானது போலவே பேச சொல்லி நிர்மலா தேவியின் குரலை பதிவு செய்து அதனை ஆடியோவில் பதிவான முந்தைய உரையாடலுடன் ஒப்பிட்டு தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்வார்கள். இந்த சோதனை முடிந்ததும் நிர்மலா […]

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி ஆதாரத்தை சமர்பித்தது..! 3 Min Read
Default Image