உலக பேட்மின்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக சீனாவிலிருந்து பேங்காக் கிற்கு மாற்றம். உலக பேட்மின்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்(BWF World Tour Finals) போட்டிகள் சீனாவின் குவாங்சோ விலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காக் கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக உலக பேட்மின்டன் பெடரேஷன் தெரிவித்துள்ளது. தற்போது சீனாவில் கொரோனா பரவல் சூழ்நிலை காரணமாக, உலக பேட்மின்டன் பெடரேஷன், சீன பேட்மின்டன் அமைப்புடன் பேசி இதற்கு ஒத்துழைத்து இந்த போட்டிகள் சீனாவின் குவாங்சோ விலிருந்து பேங்காக் […]