PayTM : ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக இன்றுடன் நிறுத்த கொள்கிறது. அதாவது, கடந்த பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் உத்தரவிடப்பட்ட நிலையில், பின்னர் இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை இன்று முடித்து கொள்கிறது. Read More – ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! […]
Paytm : பேடிஎம் பேமென்ட்ஸ் (Paytm Payments Bank) மற்றும் அதன் தாய் நிறுவனமான (Parent Company) One97 Communications Ltd ஆகியவை பல்வேறு வங்கிகளின் இடையேயான நிறுவனங்களின் ஒப்பந்தங்களை தற்போது நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளோம் என இன்று (01-03-2024) பேடிஎம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பரஸ்பர சம்மதத்துடன் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார். X தளத்தில் பேடிஎம் வெளியிட்ட அறிக்கையில், ” ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் […]
கூகுள் பே (Google Pay), போன் பே (Phonepe) போன்ற UPI பரிவர்த்தனை செயலிகள் மூலம் பயனர்கள் தங்கள் வங்கி கணக்குகளை இணைத்து அதன் மூலம் பரிவர்த்தனைகளை மிக எளிதாக கையாண்டு கொள்ள முடியும். அதுபோல ஒரு செயலி தான் PayTM செயலியும் செயல்பட்டு வந்தது. ஆனால் மேற்கண்ட மற்ற செயலிகளிடம் இருந்து பேடிஎம் செயலி மாறுபட்டது. இதில் ஒரு அக்கவுண்ட் உண்டு. அதிலும் நாம் பணம்ஏற்றிக்கொண்டு அதனை தனி கணக்காக, சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு மினி […]
சீன செயலி மூலம் கடன் வசூலித்த விவகாரத்தில் சிக்கிய பேடிஎம், கேஸ்ஃப்ரீ உள்ளிட்ட செயலிகளின் 46.67 கோடி ரூபாய் நிதி அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்தவர்கள் உருவாக்கிய செயலி மூலம், இந்தியர்களுக்கு கடன் வழங்கி அதிக வட்டியுடன் வசூல் செய்த புகாரின் பெயரில் பேடிஎம், கேஷ் ஃப்ரீ உள்ளிட்ட செயலிகள் சிக்கின. சீன செயலி மூலம் இவர்கள் கடன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு சைபர் கிரைம் பிரிவினர் இந்த நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது […]
இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் நிதிச் சேவை தளங்களில் ஒன்றான பேடிஎம், புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. பயனர்கள் இப்போது ரயில் வரும் நடைமேடை எண் மற்றும் ரயிலின் நேரலை இருப்பிடத்தையும் சரிபார்க்கலாம் என்றும் பேடிஎம் கூறுகிறது. லைவ் ட்ரெயின் ஸ்டேட்டஸ் அம்சத்துடன், ரயில் பயணத்திற்கான அனைத்து முன்பதிவுக்குப் பிந்தைய தேவைகளையும் பயனர்கள் இப்போது சரிபார்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. பேடிஎம் ஐப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், PNR மற்றும் ரயில் நிலையைப் […]
நாட்டின் சில்லறை பரிவர்த்தனைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலம் செயல்படுகிறது.மேலும்,நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும்,மொத்த UPI பரிவர்த்தனைகள் 540 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே,பிரதமர் மோடி நேற்று தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி ஒலிபரப்பின் போது,ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாகக் கூறினார். இந்நிலையில்,யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சர்வர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் […]
பணபரிவர்த்தனை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் Paytm payment வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தணிக்கை குழுவின் ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனம் […]