இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் முதல் முறையாக பாரத பிரதமர் மோடி அவர்கள் இன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த மான் கி பாத் எனும் நிகழ்ச்சியை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்றும் வகையில் தொடங்கினார். இந்த பிரதமரின் பேச்சு இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடமும், கடைகோடி மக்களிடமும் கொண்டு சேர்க்க அனைத்திந்திய வானொலி […]
உத்திர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில முதல்வராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த, சாதனையை யோகி ஆதித்யநாத்(47) பெற்றுள்ளார். இவர் வரும் 19ம் தேதி வியாழக்கிழமையுடன் அவர் 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த மூன்று ஆண்டுகளில் உத்திர பிரதேசம் தனது இழந்த கவுரவத்தை மீண்டும் பெற்றுள்ளது என்றும், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களை […]