உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், இந்தப் போரை நிறுத்துமாறு பிற நாடுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யா மீது பிற நாடுகள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், பல வழிகளில் தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் […]
ரஷ்யாவுடன் பேச்சு வாத்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இவ்வாறான சூழலில்,அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த […]
போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முன்வந்துள்ளதாக ரஷ்ய பத்திரிகைகள் தகவல். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 4 நாட்களாக இடைவிடாத போர் நடந்து வரும் நிலையில், பெலாரஸில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையை பெலாரஸில் இல்லை என்றும் உக்ரைன் மீது படையெடுக்க பெலாரஸ் இடம் கொடுத்ததால் அங்கு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என கூறினார். […]