கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கழித்து பூட்டப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தர ஒன்றினை பிறப்பித்துள்ளது.அதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கி வருகின்ற தஞ்சை பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்ததை அடுத்து தஞ்சை பெரியகோவில் நேற்று காலை 11 மணி முதல் […]