நான் கண் மூடினாலும் என் தொண்டர்கள் விழித்து கொண்டே இருப்பார்கள் என்று எண்ணியவர் பெரியார் என ஆசிரியர் கீ.வீரமணி பேச்சு. பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலக கட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி சிறுகனுரில் 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த […]
தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை. இன்று தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்துகிறார். மேலும் அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலினுடன் திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர்.
இன்று பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திமுக சார்பில் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்.6-ம்தேதி சட்டப் பேரவையில், பெரியாரின் ஒவ்வொருபிறந்தநாளும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அன்று சமூகநீதி நாள்உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளின் முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின், […]
திமுக சார்பில் இன்று விருதுநகரில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நாளை திமுக சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பிறந்த நாள், அறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக பிறந்த மாதம் உள்ளிட்ட மூன்று விழாக்களையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் விருதுநகரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் அனைவரும் வருகை […]
ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்து, முன் விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு. ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்து, முன் விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பேரறிஞர் […]
பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ். நேற்று சட்டப்பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர்களையும், […]
பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும், சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிர்ப்பிற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் […]
திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. எதிரி தோன்றினால்தான் அளிக்க முடியும். அதுவும் தோன்ற முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும், அந்த நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசிய […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, சமூகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். அவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள், யாரும் எழுத, பேச பயந்தவை […]