Ben Stokes : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு ஜூன் – 2 ம் தேதி இந்த ஆண்டிற்கான டி20 உலககோப்பையானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி விடும். இந்த தொடரில் பங்கு பெற உள்ள அணியான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்- ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் எடுக்கவில்லை என்று அதிகார பூர்வ […]
இந்தியா, இங்கிலாந்து அணியிடயே நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்ஸில் 557 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேற்றம் அந்த […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான இன்று இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. இதனால் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு புறம் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அவரது பங்கிற்கு […]
டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ் ஆவார். ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி களமிறங்கும்போது இந்தியா 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைதொடர்ந்து, இன்று இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை […]
ஐபிஎல் 17 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 26ம் தேதி அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏலத்திற்கு முன் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றும், வாங்கியும் […]
சிஎஸ்கே-வின் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தோனிக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு 2023இல் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சிஎஸ்கே அணிக்கு ரூ.16.25 கோடிக்கு விற்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு, தோனிக்கு பிறகு எதிர்கால கேப்டன் […]