மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் உத்தரபிரதேசத்தில் ஆரை மற்றும் மிர்சாமூர் பகுதிகளில் காரில் பயணம் செய்தார். படேல் அவரது லோக் சபா தொகுதியான மிர்சாபூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் வாரணாசிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த 3 பேர் அவரது காரை முந்த முயன்றனர். அவர்கள் உடனடியாக மத்திய அமைச்சரின் பாதுகாவலர்களால் எச்சரிக்கப்பட்டனர். ஆனால் காரில் வந்தவர்கள் பாதுகாவலர்களின் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை. மத்திய அமைச்சருக்கு எதிரான […]