Tag: பெண் தொழிலாளர்கள்

பெண் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது..!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள்  போராட்டம் முடிவுற்றது. காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு உணவு உட்கொண்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி மயக்கத்துடன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பணிக்காக வந்த பெண்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து நேற்று […]

பெண் தொழிலாளர்கள் 3 Min Read
Default Image