Tag: பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி… சிறப்பு பரிசாக பல அறிவிப்பும் வெளியீடு…

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு , மிகப்பெரிய கவுரவம் அளிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான, பிப்ரவரி 24ம் தேதியை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான, சிறப்பு  பரிசாக, ஆதரவற்ற குழந்தைகள், 21 வயதை அடையும்போது, 2 லட்சம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட, சிறப்பான ஐந்து திட்டங்களை, முதல்வர் நேற்று அறிவித்தார். நேற்று சமூக நலத் துறை சார்பில், முக்கிய அறிவிப்புகளை, சட்டசபையில் நேற்று, 110 விதியின் […]

அறிவிப்பு 8 Min Read
Default Image