Tag: பெண்குழந்தைகள்

வரலாற்றில் இன்று(24.02.2020)… மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று…

குழந்தைகள் மீது மிகுந்த பற்றும், மாறாத அன்பும் பற்றும்  கொண்டு விளங்கியவர், மற்றும்  குழந்தைகளைக் காணும்போதெல்லாம் அவர்களை உச்சி முகர்ந்து முத்தமிட்டு  வாழ்த்தி மகிழும் தாயுள்ளம் கொண்டவர் நமது முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். அதிலும், குறிப்பாக, பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக அரும்பாடு  பாடுபட்டவர், அன்னை தெரசாவால் பாராட்டப்பட்ட “தொட்டில் குழந்தைகள் திட்டம்”, “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்”, “அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள்”, […]

தினம் 5 Min Read
Default Image