பெண்கள் பலமுறை உச்சம் அடைய முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. ஆனால் கண்டிப்பாக முடியும். ஆண்கள் தாம்பத்திய உறவில் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள்.ஆனால், பெண்கள் உச்சம் அடைந்ததும், அதேநிலையில் சில நிமிடங்கள்வரை நீடிக்கிறார்கள். ஏனெனில் பெண்களுக்கு உணர்ச்சி நிலை என்பது வேறு. அதனால், மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும்போது அல்லது தூண்டப்படும்போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது.ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும். […]