இப்போதெல்லாம் ஆண் மட்டுமல்ல, பெண்ணும் அதிகமாக கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த கள்ளத்தொடர்பு அதிகரித்துள்ளது. 1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம்.குறிப்பாக சொல்ல போனால் ஆண்கள்தான் இதற்க்கு காரணம். தாம்பத்திய உறவில்ஒரு பெண் தன் கணவனால் திருப்தியடைய முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.மேலும் கேட்ட வார்த்தைகள், உடம்பில் குறை […]