Tag: பெட்ரோ டீசல் விலை குறைப்பு

“இதெல்லாம் திமுகவுக்கு கைவந்த கலை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு ..!

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என்ற தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்(ஓபிஎஸ்) வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது தி.மு.க.வுக்கு கைவந்த கலை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவுக்கு கை வந்த கலை: “மாநில சுயாட்சி, நீட் தேர்வு […]

#DMK 11 Min Read
Default Image