Tag: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

‘இலங்கை போன்று இங்கும் நடக்கும்’ – பாஜக மக்களை முட்டாளாக்க நினைக்கிறது – ஜோதிமணி எம்.பி

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப்,அசைவஉணவு தடைபோன்ற மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிசெய்கிறது. ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பதாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப்,அசைவஉணவு தடைபோன்ற மதம் […]

Jothimani 3 Min Read
Default Image

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு..! நிரந்தர தீர்வுக்காண மத்தி அரசு ஆலோசனை..!!

எரிபொருள் விலை உயர்வுக்கு நீண்டகாலத் தீர்வை உருவாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. பெட்ரோலியம் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தத் தேவையில் எண்பது விழுக்காடு எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க நீண்டகாலத் தீர்வைக் காண்பதற்காக அரசு ஆலோசித்து வருகிறது. விலையை நிலையாக வைக்கப் பல்வேறு வழிகளை ஆராய்ந்தாலும் உற்பத்தி வரியைக் […]

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு 2 Min Read
Default Image