எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்து ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு பிறகு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களே உயர்த்தி வசூலித்து வருகிறார்கள். என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து […]