கோவை பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை. கோவை மாவட்ட சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அதனை தொடர்ந்து, ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலை வருகிறது. இதனை தொடர்ந்து பாஜக அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து, போலீசார் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
கடலூர் புதுச்சத்திரத்தில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் ஆலை, பாதியிலேயே மூடப்பட்ட நிலையில்,அங்கு தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 70 இருசக்கர வாகனங்கள்,7 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,நேற்று இரும்பு தளவாட பொருட்கள் திருடப்படுவதை தடுக்க வந்த காவல்துறையினரை விரட்டுவதற்காக 50 பேர் கொண்ட திருட்டு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளனர்.எனினும், காவல்துறையினர் யாருக்கும் எந்த சேதமும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து,அந்த கொள்ளை கும்பலை […]