ஐபிஎல்:எம்ஐ மற்றும் எஸ்ஆர்எச்,ஆர்சிபி மற்றும் டிசி இடையேயான போட்டிகள் இன்று இரவு ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளன. அக்டோபர் 15 ஆம் தேதியுடன் ஐபிஎல் 14-வது சீசன் முடிவடையவுள்ளது. அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடினாலும்,சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில்,இன்றுடன் ஐபிஎல் 2021 இன் லீக் போட்டிகள் முடிவடையவுள்ளது.அதே சமயம்,வரலாற்றில் முதல் முறையாக கடைசி இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் இன்று நடைபெறவுள்ளன. இதனால், இன்றைய போட்டிகள் ரசிகர்களிடையேமிகவும் […]