சென்னை:இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கான இடங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.அதன்படி,சுகாதார பணியாளர்கள்,முன்களப் பணியாளர்கள்,இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு […]