ஜூலை 26, 2022 அன்று பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்தது. IERS இன் தகவல்படி, ஜூலை 26 அன்று பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்ததாக நேற்று தெரிவித்தது. கடந்த மாதம் ஜூன் 29 அன்று 24 மணி நேர சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகள் குறைவாக இருந்த நேரத்தில் பூமி தனது முழு சுழற்சியை நிறைவு செய்தது. இதைத்தொடர்ந்து ஜூலை 26 அன்று நாள் 24 மணிநேரத்தை […]
பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையேயான ரயில்களை இயக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதது. உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும். தற்போது மனிதர்கள் இதர கிரகங்களுக்கு அனுப்புவதே அவர்களின் திட்டம். இதற்கு அவர்கள் ராக்கெட்டை பயன்படுத்தப் போவதில்லை. ரயிலைத் பயன்படுத்தும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது விசித்திரமாகத் இருந்தாலும் அது உண்மைதான். இந்த திட்டத்திற்க்காக ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காஜிமா கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து […]
வாஷிங்டன் : ‘நாசா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ என்ற தொலைநோக்கியின் மூலம் கடந்த புதன்கிழமையன்று தொலைதூர கிரகத்தில் தண்ணீர், பனிமூட்டம், மேகங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ளது. இது அதிக திறன் உடையது. இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஜோ பைடன் வெளியிட்டார். பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டு தூரத்தில் வாயு நிரம்பிய […]
அமெரிக்கா:புர்ஜ் கலிஃபாவின் அளவை விட பெரிய அளவிலான சிறுகோள் ஒன்று இன்று மாலை பூமியை நோக்கி வரும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின்(மிகப்பெரிய கட்டிடம்) அளவை விட பெரிய அளவிலான சிறுகோள்(asteroids) ஒன்று இன்று (ஜனவரி 18) பூமியை நோக்கி வந்து 1,230,000 மைல் தொலைவில் பறக்க உள்ளதாகவும்,1994 PC1 என அழைக்கப்படும் 7482 என்ற சிறுகோள் சுமார் 1.6 கிமீ அகலம் கொண்டது மற்றும் அபாயகரமானது என்றும் […]