தமிழ் சினிமாவில் அதர்வா ஒரு புகழ்பெற்ற நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார் இவரது புதிய படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. இதை பார்த்த பலரும் குழம்பிவிட்டனர். இவர் தற்போது பூமராங் படத்தில் நடிக்கிரர். இந்த படத்தின் கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் ஆகிய அனைத்தையும் R.கண்ணன் என்பவர் பார்க்க உள்ளார்.\