Tag: பூஜை

கடவுளுக்கு பூஜை செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

கடவுளுக்கு பூஜை செய்யும் போது இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது. இன்று கடவுளுக்கு பிரசாதம் அல்லது நைவேத்யம் வைப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வீட்டிலும், கடவுளுக்கு பூஜை செய்து பிரசாதம் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த பிரசாதத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இதை சாப்பிடலாமா அல்லது சாப்பிடக்கூடாதா? இது தவிர பிரசாதம் வழங்கப் பயன்படுத்த வேண்டிய பாத்திரம் என்ன? என்பதை அறிய பலரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இதில் நாம் செய்யும் தவறுகள் கூட […]

Naived 4 Min Read
Default Image

சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள்..!

சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள்.  பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன், மழைநீரும்  நிற்கிறது. இதனால் வாகன  பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் பெய்த கனமழையால், தலைநகர் பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கேம்பல் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை செப்பனிட வலியுறுத்தி, பாரதிநகரில் வசிக்கும் மக்கள் நூதன முறையில் கோரிக்கையை […]

#Rain 2 Min Read
Default Image