நடிகர் விஜய் சமீபத்தில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி தொடங்கியது முதல் அவர் மீது காரசாரமான விமரசனைகள் குவிந்த வண்ணமே வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ‘விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களாக உள்ளவர்கள், இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள்’ என விஜய் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் […]
தென் மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கினார். அதன்படி, நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் தற்போது நடிகர் விஜய் பங்கேற்று, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 1,000 […]