Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு […]