Tag: புவிவெப்பமயமாதல்

“இது மன்னிக்க முடியாத குற்றம்;மத்திய,மாநில அரசுகளே வேடிக்கை பார்க்காதே” – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

ஆரோவில் காடுகள் அழிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் நகரத்தில் 500 பெரிய மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, ஆரோவில் நகரத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆணையிட வேண்டும் மற்றும் தமிழக அரசும் இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது […]

#PMK 12 Min Read
Default Image

“இதை செய்தால்,மின் உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு அடையும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளை தடுக்க ஊர்தோறும் மின் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், உலகைக் காக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றும்,மரபுசாரா மின்உற்பத்திக்கு சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, மத்திய அரசு,உள்ளாட்சிகளுடன் இணைந்து செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது […]

#PMK 14 Min Read
Default Image