Tag: புல்லட் ரயில்

புல்லட் ரயில் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது -உச்சநீதிமன்றம்..!

புல்லட் ரயில் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மறுபுறம் நீதிமன்றங்களின் தலையீடு குறித்து உச்சநீதிமன்றம்  கவலை தெரிவித்தது. மும்பை- அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தில் அகமதாபத் சபர்மதியில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிக்கான ஒப்பந்தத்தை மோன்ட்டே கார்லோ லிமிடெட் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(NHSRCL) வேறு ஒரு நிறுவனத்திடம் வழங்கியது. இதையடுத்து மோன்ட்டே கார்லோ லிமிடெட் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஒப்பந்தத்தை நிராகரிக்கும் போது எந்த காரணமும் […]

#Supreme Court 8 Min Read
Default Image