சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில் தடத்தில், செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் தட எண்கள் 40521, 40900, 40523, 40525, 40527, 40529, 40531ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல, புறநகர் ரயில்களான செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்கள் 42501, 40530, 40532, 40534, 40536, […]