இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது. தற்போது ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி முனைப்புடன் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில், ஒரு புறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையும் பாதிக்கப்பட்டது. மறுபுறம் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது […]
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காயம் காரணமாக பும்ரா ஆரம்பத்தில் க ஆசிய கோப்பையையும் தவறவிட்ட நிலையில்,இந்தியாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொரில் விளையாடாவில்லை. இந்நிலையில் “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில்,இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,புஜாரா களமிறங்கிய நிலையில்,இருவரும் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய ஹனுமா விஹாரி 20 […]
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், மூன்றாது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்த நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது. […]