மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புரனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தீப்பிடித்து சேதமடைந்த சிலைகள் தூண்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மதுரையில் எப்படி அழகர் போற்றப்படுகிராறோ அப்படி மீனாட்சியும் போற்றப்படுகிறார்.அங்கு நடப்பது மீனாட்சி ஆட்சி தான் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்.கோவில் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்க்கும் 4 கோபுரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சிற்பங்கள் என்று மீனாட்சி அம்மன் கோவிலே ஒரு கலைக்கூடமாக திகலும் அவ்வாறு […]