சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், 18 […]
புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து, இன்று முதல் புதுச்சேரி கடற்கரையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடற்கரைக்கு வருபவர்கள் […]
தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாகவும், அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரது குடும்பத்தினருடன் வீடுகளில் கொண்டாடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை ட்டுப்படுத்தவும். தற்போது பரலி வரும் உருமாறிய ஒமமக்ரான் வைரளி பரவனை தடுக்கவும், […]
கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புத்தாண்டு தினத்தன்று, […]
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.இதனால் அங்கு அண்மையில் பெய்த மழை காரணாமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் புத்தாண்டு தினமான இன்று தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்தும் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். source: dinasuvadu.com