Tag: புத்தாண்டு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்த நெல்லை.. தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்.!

உலகம் முழுக்க இன்று மக்கள் 2024 புத்தாண்டை மகிழ்ச்சியாய் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி, வேளாங்கன்னி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகமலாக இருந்தது. அதே போல சுற்றுலா தலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து திங்கள் (இன்று) புத்தாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என பல்வேறு சுற்றுலா தளங்களிலும் […]

Happy New Year 2024 5 Min Read
Tirunelveli New Year Celebration 2024

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2024 புத்தாண்டு பிறந்தது..!

இந்தியாவில் மக்கள் மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது, அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் புத்தாண்டு தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் புத்தாண்டு இந்திய நேரப்படி 4.30 மணிக்கு பிறந்தது. இந்நிலையில், நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி […]

Auckland 2 Min Read

புத்தாண்டே வருக.. புதுவாழ்வு தருக – முதலமைச்சர் வாழ்த்து

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது என முதலமைச்சர் முக ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து. ஆங்கில புத்தாண்டையொட்டி, புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வீடியோ வாயிலாக அனைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் […]

#CMMKStalin 2 Min Read
Default Image

புத்தாண்டு – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து!

இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வெற்றியை வழங்கட்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து. புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இருளும், சோகமும் விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசம், நம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றியை இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் எனவும் கூறியுள்ளார்.

#AIADMK 2 Min Read
Default Image

புத்தாண்டு நெருங்குவதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார்..!

இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை முழுவதும் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் 115 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக […]

- 2 Min Read
Default Image

விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் வண்டலூர் பூங்கா திறப்பு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நாளை வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.  மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பண்டிகை நாட்களும் வருவதால் சென்னை வண்டலூர் பூங்கா மக்கள் பார்வைக்காக நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நாளை வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vandaloor 2 Min Read
Default Image

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

#Parliament 2 Min Read
Default Image

கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை கேக்குகள்..!

ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை அறிமுகம் செய்கிறது.  ஆவின் நிர்வாகம் பண்டிகை நாட்களில் புதியவகை உணவு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய வகை சுவீட்டை அறிமுகம் செய்கிறது. அதன்படி, ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது.  மேலும், […]

christmas 2 Min Read
Default Image

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது..!

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த நிலையில், சிட்னி துறைமுகத்தில் பிரம்மாண்ட வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.

NewYear 2 Min Read
Default Image

தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -ஓபிஎஸ், ஈபிஎஸ்

இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம். புலரும் புத்தாண்டில், மக்கள் அனைவரது வாழ்க்கையும் […]

#EPS 4 Min Read
Default Image

புத்தாண்டையொட்டி சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு அறிவிப்பு..!

சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புத்தாண்டு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் புத்தாண்டையொட்டி ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் […]

- 3 Min Read
Default Image

கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை -அமைச்சர் சேகர்பாபு..!

புத்தாண்டு அன்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புத்தாண்டு  காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டையெட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. […]

அமைச்சர் சேகர்பாபு 3 Min Read
Default Image

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – முதல்வர் அறிவிப்பு ..!

கர்நாடகாவில் டிஜே போன்ற எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இன்றி 50% இருக்கை வசதி கொண்டு கிளப்புகள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஓமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டு வரும் புத்தாண்டு பொதுக்கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 50% இருக்கைகள் கொண்ட கிளப்புகள் மற்றும் உணவகங்களில் எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இல்லாமல் கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொண்டாட்ட இடங்களில் அனைவருக்கும் முழு தடுப்பூசி போடுவது […]

basavaraj bommai 4 Min Read
Default Image

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா …?

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் […]

CMStalin 3 Min Read
Default Image