சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த புத்தக கண்காட்சி அனுமதி கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 500 பதிப்பாளர்கள் உடன் 800 அரங்கங்களில் நடந்த இந்த புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். 45வது சென்னை புத்தகக்காட்சி இன்றோடு நிறைவடையும் நிலையில், கடைசி நாள் என்பதால் சில அரங்குகளில் 10% முதல் 50% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனால், புத்தக […]