Tag: புதுவை கவர்னரை கண்டித்து இந்து முன்னணியினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

புதுவை கவர்னரை கண்டித்து இந்து முன்னணியினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம்..!

புதுவை கவர்னர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை கண்டித்து புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு நகர தலைவர் சிவமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் பொதுச் செயலாளர் முருகையன், புதுவை மாநில தலைவர் சனில்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்துக்களுக்கு தீபாவளி விருந்து, பொங்கல் பண்டிகையின் […]

புதுவை கவர்னரை கண்டித்து இந்து முன்னணியினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம் 4 Min Read
Default Image