டெல்லியில் உள்ள சாந்தினி சோக்க்கில் ஹர்ஷ் கண்டேல்வால் என்ற இளைஞர் தனது திருமணமான சகோதரி உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஜூன் 30-ம் தேதி இரவு தனது நண்பரின் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடசெல்வதாக சென்றுள்ளார்.பின்னர் ஜூலை 1-ம் தேதி அவரின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் ஒரு வாட்ஸ் அப் சேத்தி வந்துள்ளது. அதில் தயவு செய்து என்னை மன்னியுங்கள் மம்மி,பாப்பா எனது ஸ்கூட்டர், […]