இந்தியாவில் கடந்த 2016ம் பிரதமர் மோடி ரூ.1000 நோட்டுகள் செல்லாது. அதற்கு பதிலாக ரூ.2000 நேட்டுகளை அறிமுகம் செய்தார். இந்த சம்பவத்தால் இந்திய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் புதிய ரூ.1000 நோட்கள் பரவி வருகிறது. இந்த 1000ரூ விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என பரவுகிறது. இதனால் மக்கள் மீண்டும் அசத்தில் இருக்கின்றனர். இதில் சிலர் இந்த 1000ரூ நோட்டின் இரண்டு புறங்களையும் பகிர்ந்து இது […]