அதிமுக Vs திமுக என்பது தான் வரலாறு! விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் விமர்சனம்!
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் , கட்சியின் மாநில, மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக , மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் […]