Tag: புதிய வாகன திருத்த சட்டம்

சென்னையில் புதிய வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்.!

சென்னையில் சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அண்மையில் அரசு போக்குவரத்து அமைச்சகம் புதிய திருத்தப்பட்ட வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியது. இதில், அபராத தொகை வெகுவாக உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்புகள் உருவாகின. இதற்கு பலர் தங்கள் கண்டங்களையும் தெரிவித்தனர். இந்த புதிய வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையில் சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப […]

#Chennai 2 Min Read
Default Image

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை.! வாகனம் ஏலம் விடப்படும்.!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் விதிக்கப்பட்ட அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள்ளது. மத்திய அரசு புதிய வாகன விதிகள் திருத்தத்தின்படி, தமிழக போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை தமிழகத்தில் விதித்தது. அதன்படி, ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் இருப்பது, சாலை விதிகளை மீறுவது என பல்வேறு விதிமீறலுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டன. அதிலும், முதல் முறை தவறு செய்தால் ஒரு அபராத தொகையும், மீண்டும் அதே தவறை […]

new traffic rules 3 Min Read
Default Image