தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை. சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி ஆறு […]
புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில், தற்போது ஆப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்து இத்தாலி போன்ற நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]