இந்தியாவில் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே போகிறது. அதே போல் வாகன விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு புதிய போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசு குறிப்பிட்ட வாகன விதிகள் நேர்க்காட்டுதலின்படி, தமிழக போக்குவரத்து காவல்துறை புதிய விதிமுறைகளை இன்று முதல் அறிவித்துள்ளது. அதில் பல்வேறு விதிமுறைகளும், அதற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை கிழே பார்க்கலாம்… குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது […]